• Mo. Jul 26th, 2021

தலைவர் வே.பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார். விரைவில் மக்கள் முன் தோன்றுவார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நடத்திய விடுதலைப் போராட்டம் ஒருபோதும் ஓய்ந்து விடாது. அவர் தன்னுடைய மக்களுக்கு ஊட்டியிருக்கம் உணர்வு, அந்த மக்களை தொடர்ந்தும் போராடவே செய்யும். அதனை…

நிலவுகள் தந்த கருமைகள்

தமிழரை நிமிர்த்திய கந்தக மேனிகள் மனிதகுல ஈகத்தின் உச்சங்கள் உயிர்வெடி சுமந்த உத்தமர்கள் எங்கள் உயிராயுதங்கள் எம்மைக் காத்தவர் நீங்கள் எமதன்னை தேசத்தின் காதலர் நீங்கள் காலப்பெருவெளியில் கடவுளே அறியமுடியா அற்புதம் நீங்கள் வெளியில் தெரியா விசித்திரம் நீங்கள் பகை குகை…

தேசியத்தலைவரின் சிந்தனைத்துளி!

எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும்…

சம்பந்தன் ஐநாவின் தலையீட்டைக் கோரி கடிதம் எழுதவில்லை!

கடந்த 15ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி பொய்யென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

1990 இல் 52 தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்

அம்பாறை, திராய்க்கேணிக் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட நினைவு நிகழ்வு நேற்று (25) திராய்க்கேணி கிராமத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஈகைச்சுடரேற்றி உறவினர்கள் கதறி அழுதபோது பிடிக்கப்பட்ட படம்.

கேணல் ராயு அண்ணாவின் 15ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள்!

கேணல் ராயு அம்பலவாணன் நேமிநாதன் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில் :30.05.1961 தாயக மடியில்: 25.08.2002 இன்று (25-08-2017) கேணல் ராயு அண்ணையின் நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.…

யாரும் அறிந்திராத பிரபாகரனின் கொள்கை!!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில் வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்று தான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!…

ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களேஎம்மை நாம் ஆளுவோம் ..!பாகம்(5)

எம்மை நாம் ஆளுவோம் நாம் சுதந்திரக்காற்றுக்காய் அலையும் மனிதர்கள் ஆனோம் , விடிவுக்காய் விலைகொடுத்து முள்ளிவாழ்காலில் மைவுனித்ததுடன் எமது வீரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தப்பட்டு வலு இழந்தவர்களாக வலம்வரும்நிலை சிலருக்கு ஏன்..? எதர்க்கு..? சுதந்திரமில்லா காற்று மீண்டும் வீசுகிறது அப்படியானால்  வீரர்கள்களமாடி…

Hallo Welt!

Willkommen zur deutschen Version von WordPress. Dies ist der erste Beitrag. Du kannst ihn bearbeiten oder löschen. Und dann starte mit dem Schreiben!