• Mo. Jul 26th, 2021

போராளிகளை எப்போதும் விழிப்புடனேயே வைத்திருக்கும் மேஜர் மில்ரன்

“தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள். அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு இல்லை – எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம்.…

சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு‘‘நாட்டுப்பற்றாளர் “மதிப்பளிப்பு

சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு‘‘நாட்டுப்பற்றாளர் “மதிப்பளிப்பு“ தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில்தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக,பல இராணுவ நெருக்கடிகளுக்குமத்தியில்,தொடர்உதவிகளையும்பங்களிப்புக்களையும் வழங்கிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள் 10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார்என்ற செய்தி தமிழீழ மக்களைப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைப் பாதுகாப்பதற்காக…

சுவிஸில் மேதகு: திரைப்படம்

சுவிஸில்: மேதகு திரைப்படம் திரையிடப்படுகிறது காணத்தவறாதீர்கள். – „மேதகு“ திரைப்படைப்பினை தங்களது மாநிலங்களின் திரையரங்குகளில் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் குனேஷ், கொலம்பஸ் ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் -லெப். கேணல் றீகன்

மட்டக்களப்பு, பாலையடி வெட்டையில்; முன்னேறிவந்து நிலை கொண்டுள்ள படையினரைத் தாக்க புலிகள் திட்டமிட்டனர். கடைசி வேவு பார்த்து, இராணுவத்தின் பலம் – பலவீனத்தை அறிந்துவர, தளபதி றீகன் இன்னுமொரு போராளியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலத்திற்குச் செல்கிறான். இடைவழியில், இன்னொரு இராணுவ அணியை எதிர்பாராதவிதமாக…

1995.07.16 அன்று சிங்கத்தின் குகைக்குள் புகுந்து விளையாடிய கடற்கரும்புலிகளும், கடற்புலிகளும்.

1995.07.16 அன்று சிங்கத்தின் குகைக்குள் புகுந்து விளையாடிய கடற்கரும்புலிகள் அணியும் கடற்புலிகளும்.   இலங்கைப் படைகளால் யாழ்க்குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இராணுவநடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சலும் அதற்கெதிரான தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் விடுதலைப்புலிகளால் தீடிரென மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலான புலிப்பாய்ச்சலும் யாவருமறிந்ததே .…

கறுப்பு ஜூலை 23.07.2021 – சுவிஸ்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான „கறுப்பு ஜூலை“ நினைவாக கவனயீர்ப்புப் போராட்டம் 23.07.2021, வெள்ளி பிற்பகல் 15:30 – 17:30 மணி வரை Bahnhofplatz, 3011 Bern எத்தடைகள் வரினும் எமது தாயக விடுதலைக்காய் ஒருமித்துக் குரல்…

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை. நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்…

லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை.ஆனந் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும் (15.07.2021)

லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983 ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின்…

நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல் -(மின்னூல்)

நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் என்ற இந்த நூல்  சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பத்தாண்டுகாலப் போர் வரலாற்றின் சிறு பதிவாக வெளிவந்து நூல் ஆகும் லெப்.சீலன் (சாள்ஸ் அன்ரனி) அவர்களின் பதினெட்டாம் ஆண்டு நினைவு  நாளில்  இந்த நூல்  வெளியிடு செய்யப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  சிங்கள பேரினவாத அரசின்  ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சிங்கள அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு  நேற்று (13) நடைபெற்றபோதே அவர்…

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 14.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” சமரில் யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணியில் தரையிறங்கிய ஆனையிறவு படைத்தளம் நோக்கி முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை

1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் .தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர்.   இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.   முதலாவது  வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய…

மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜா நினைவில்.

மட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராஜா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப்…

எங்கள் தலைவர் பிரபாகரன் என்று ஐ. நா முன்றலில் முழங்கிய தமிழர் படை

இன்றைய தினம் (12.07.2021) பிற்பகல் 15:00-17.00 வரை ஐ. நா முன்றலில் நடைபெற்றுக்கொண்டுள்ள கவனயீர்ப்பு ஒன்றுகூடல் தொடரும் தமிழின அழிப்பை வெளிக்கொணரவும், காலத்தின் தேவை கருதிய இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்துளளார்கள்

இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்(11.07.2021)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் 2ம் லெப்டினன்ட் பருதிக்கதிர் முத்துச்சாமி சரிதா கிளிநொச்சி வீரச்சாவு: 11.07.2008   தேசிய துணைப்படை வீரர் கப்டன் சின்னையா முருகையா சின்னையா மன்னார் வீரச்சாவு:…