• Mo. Jul 26th, 2021

Allgemein

  • Startseite
  • மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ,ஜெர்மனி!

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ,ஜெர்மனி!

மாவீரர் நினைவு சுமந்த 2019ன் விளையாட்டுப்போட்டிக்கான விண்ணப்ப அழைப்பிதழை தமிழர் விளையாட்டுக் கூட்ட்டமைப்பு ஜெர்மனி விடுத்துள்ளது!

அன்னை பூபதிக்கு- மட்டக்களப்பில் அஞ்சலி

தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முனனணியின் மட்டக்களப்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற…

நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு-சுவிஸ்!!

மட்டு. அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும்  நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! 07.02.2019   வியாழக்கிழமை இரவு  19:00 மணி கௌசல்யன் கலைக்கூடம் , Zieglerstrasse 30, 3007…

மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவேந்தபட்டது. இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யபட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப் படத்துக்கு மலர் மாலை…

இளைஞர்களின் குறியீடாய் எங்கள் தலைமுறை தாண்டியும் அவன் இருப்பான்

காவியா ஜெகதீஸ்வரன் June 05, 2018 இலங்கை, கட்டுரை, மாவீரர், வரலாறு ஏறத்தாழ நண்பகல் நேரம். உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியால் குறிபார்த்தபடி…

சுவிசில் நடைபெற்ற அன்னைபூபதி விளையாட்டுப் போட்டி

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 30ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 22வது விளையாட்டுப் போட்டிகளானது 27.05.2018 மற்றும் 02.06.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் இவர்டோன் மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றன.…

தலைவர் பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கும் கிடையாது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழ் தேசிய…

மே-18’ நினைவேந்தல் ஒரே நிகழ்வாக பல்கலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெறும்..

மே-18′ நினைவேந்தல் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக பல்கலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று (13.05.2018) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.,…

தமிழீழ தேசிய அடையாள அட்டை சுவிஸ் அமைப்பால் வழங்கப்பட உள்ளது

அக்கினிப் பறவைகள்’ என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். 06.05.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை…

ஆன்மாவின் சாபம்.…. கவிதை கவிஞர் மணியம்

கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து களிப்புடன் மிதந்தது. எம்; மக்களைக் கொன்றவரை நான் கொன்றேன். என் இனம் விடுதலை பெறும் வரை நான் சாந்தியடையேன்…

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார். ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை…

மாமனிதர் திரு குமார் பொன்னம்பலம்அவர்களின் நினைநாள்

ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் உரிமைக்காகத் தனித்து நின்று ஓங்கி ஒலித்த குரல் இனவிரோதிகளால் வலிந்து மௌனிக்கச் செய்யப்பட்ட நாள் விடுதலைக்காக_எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் திரு குமார் பொன்னம்பலம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இவ்வாறு புகழாரம்…

கேணல் சாள்ஸ்

2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள்.24.12.2017

டிசம்பர் 24 – இன்று மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள். மட்டக்களப்பை சேர்ந்த இவர் இனஉணர்வு கொண்ட முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுத்தவர் என்பதனால் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளால் டிசம்பர்…

கேளடா தம்பி

மட்டுநகரிலும் முல்லைவெளியிலும் கட்டி அரசாண்ட கூட்டம் – பகை வெட்டியழித்திட்ட கூட்டம்- நாங்கள் அன்னைத் தமிழினை அள்ளிப்பருகியே அன்பு வளர்த்திட்ட கூட்டம் – உயர் பண்பினிலே தினம் நாட்டம் அன்றொரு நாளினில் அன்னைத் தமிழ் மண்ணை அள்ளிப்போகப் பகை வந்தான் –…