• Mo. Jul 26th, 2021

விளையாட்டு

  • Startseite
  • தியாக தீபம் அன்னை பூபதி அம்மா நினைவுகள் சுமந்த மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி 2021!

தியாக தீபம் அன்னை பூபதி அம்மா நினைவுகள் சுமந்த மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி 2021!

இந்திய ஆக்கிரமிற்கு எதிராக உண்ணா நோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்த தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் 33வது நினைவினை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி .

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்து உள்ளரங்க உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் 2020!

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்து உள்ளரங்க உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் 2020! சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்து 24வது தடவையாக விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட வளர்ந்தோர்,இளையோர் மற்றும் பெண்களுக்கான…

அம்பிலாந்துறையில் காவியமான 27 மாவீரர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…!

மட்டக்களப்பு மாவட்டம் அம்பிலாந்துறைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படைமுகாம் மீது 24.08.1995 அன்று விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு படைத் தரப்பிற்கு பலத்த அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தாக்குதலின்போது 27 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு:…

புலம்பெயர் நாடுகளில் தமிழர்விளையாட்டு விழா-2019

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளையோர்களை விளையாட்டுத்துறையில் மேம்பாடடையச் செய்வதோடு, அவர்கள் மத்தியில் தாயகம் குறித்த புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே தமிழர் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வழமையை விட இவ்வருடம் மிக அதிக அணிகள் பங்கேற்க முன்வந்திருக்கின்றன.…

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்

ளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இந்த வருடம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நான்காவது மாநிலத்திற்கான மத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகள் 13.7.2019…

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 18 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது. சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg…

ஆரம்மாகின மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்!

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019 நேற்று 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தல் பகுதியில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின்…

கேணல் கிட்டு உப்பட பத்து வேங்கைகளின் நினைவெழிச்சி நிகழ்வு-யேர்மனி!

கேணல் கிட்டு உப்பட பத்து ன் வேங்கைகளின் 26 ம் ஆண்டு நினைவெழிச்சி நிகழ்வு ஆனது டுசில்டோப் நகரில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 யேர்மனி,சின்டில்பிங்கன்.

21.7.2018 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியினை யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மிகச்சிறப்பாக நடாத்தியது. தென்மாநிலத்தில் உள்ள 12 தமிழாலயங்களைச் சேர்ந்த 350 வீர வீராங்கணைகள் இவ் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினார்கள்.…

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்

14.7.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி நெய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டியினை யேர்மனியின் மத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது என்பது…

எல்லன் வன்னின் அணியுடன் மோதிய தமிழீழ அணி

தமிழ்நாடன் June 03, 2018 விளையாட் நாடற்றவர்களுக்கான உதைபந்தாட்ட உலகக் கோப்பையின் இரண்டாம் சுற்றில் எல்லன் வன்னின் (Ellan Vannin) அணியுடன் தமிழீழம் (Tamileelam) அணி மோதியது. நேற்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் எல்லன் வன்னின் (Ellan…