• Sa. Sep 18th, 2021

மாவீரர் நினைவுகள்

  • Startseite
  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்.

தமிழீழத்தின் “இதயபூமி” என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி” லெப். கேணல் ஜஸ்ரின்…

சாவகச்சேரியில் காவியமான 55 மாவீரர்களின் வீரவணக்க நினைவு நாள்!

சாவகச்சேரிப் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான 55 மாவீரர்களினதும், மணலாறு மற்றும் பளைப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிய ஐந்து மாவீரர்களினதும் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2000 அன்று சாவகச்சேரிப் பகுதிளை வல்வளைக்கும்…

தியாகி லெப் கேணல் திலீபனின் தியாகப்பயணம் -மூன்றாம் நாள்!!

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது,…

பல கடற்சண்டைகளில் களமாடி தலைவரிடம் பல பரிசுகளைப் பெற்றவர் லெப். கேணல் குமுதன்…

இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்டது யாழ். மாவட்டம். இங்கே வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராசதுரை – அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்தான் குமுதன். இவனுக்குப் பெற்றோர் இட்டபெயர்…

கடற்கரும்புலி மேஜர் காந்தி அவர்களின் நீங்காத நினைவுகள்!

முரட்டுப்பிள்ளை…. “கடாபி” இது அவளுக்கு முன்னால் அல்ல பின்னால் எல்லோரும் சொல்லிக்கொள்ளும் பெயர். அந்தப் பெயரை அவளுக்கு முன்னால் சொல்ல யாருக்கும் துணிவு இருக்காது. அந்தளவுக்கு முரட்டுக் குணங்களைத் தன்னகத்தே கொண்டவள்தான் அவள். பாசறையில் ஏதாவது பளுவைத் தூக்க வேண்டியிருந்தால், ‘காந்தி”…

தியாகச் சுடரின் இரண்டாம் நாள்!

இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து…

மட்டக்களப்பில் தியாகதீபம் தீலிபனை நினைவுகூர நால்வருக்கு தடை

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன் ,சுவீகரன் நிசாந்தன் ஆகிய நான்குபேர் தியாகதீபம் தீலிபனை நினைவுகூருவதற்கு தடைவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று இந்த தடைஉத்தரவை பிறப்பித்து கட்டளையிட்டுள்ளதாக…

யாழ். நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபியில் நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபத்திற்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தாயகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள அதேவேளை, சிறிலங்கா அரசு நினைவேந்தல்களுக்குத் தடை ஏற்படுத்திய நிலையிலும் தடைகளை உடைத்து நினைவேந்தல்…

தியாக தீபம் லெப் கேணல் திலீபன், கேணல் சங்கர் வீரவணக்க நிகழ்வு! பிரித்தானியா

தியாக தீபம் லெப் கேணல் திலீபன்,கேணல் சங்கர் ஆகிய  மாவீரர்களின் நினைவெழுச்சி நிகழ்வு எதிர்வரும் 26/09/2021 ஞாயிறு பி.ப 5.00 மணிக்கு Morland road Ilford Essex IG1 4JU எனும் முகவரியில் நடைபெறுகிறது. தமிழீழ விடுதலைக்கானதொடர் அரசியல் போராட்டத்தின் நீட்சியாக,…

நீர்வேலியின் முத்து கப்டன் அக்காச்சி அவர்களின் 32ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இந்தியப் படையின் முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் கே.பி.தாஸ் அச்செழு அங்கிளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அக்காச்சி எப்படிப்பட்டவன் என்பதே அக்கேள்வி. அதற்கு அங்கிள் நல்ல போராளி அதைவிட மிகச் சிறந்த சமூகசேவையாளன் என்று பதில் கொடுத்தார். இதன்…

தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள்!

1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில்…

பிரான்சில் உணர்வடைந்த 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு

கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் அனைத்து நாடுகளில் இடம்பெற்ற அதேவேளை பிரான்சிலும் இன்று 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழர்…

உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு – இத்தாலி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது  அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது  இத்தாலி  VIA O.LAVANGNA   பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு…

உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு – பின்லாந்து

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது  அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது  பின்லாந்து RAUTKALLIONTIE  பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால்…

பிரித்தானியாவில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது  உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது லண்டன் டூட்டிங் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைக்காக…