• Mo. Okt 18th, 2021

மதிப்பளிப்பு

  • Startseite
  • சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கௌரிதாசன் படைத்துள்ள சாதனை!

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கௌரிதாசன் படைத்துள்ள சாதனை!

திருகோணமலையை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கராத்தே ஆசிரியர் கௌரிதாசன் கிட்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். திருகோணமலையில் மாணவர்களுக்கு கராத்தே,யோகா மற்றும் பல கலைகளை பயிற்றுவித்து வந்தவர் தான் கௌரிதாசன் விபுலானந்தன். இவர் 35570 ஓட்ட வீரர்கள் பங்கேற்ற ஓட்டப்போட்டியில் பங்கேற்று அதில்…

கலைமாமணிக்கு அவர்களுக்கு இறுதிவணக்கம்.-அனைத்துலகத் தொடர்பகம்,

கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு இறுதிவணக்கம். ஓர் இனத்தின் விடுதலைப் போரில் கலையும் ஒரு போர்க் கருவியே. அவ்வகையில், தமிழீழத்தில் கலைபண்பாட்டுக்கழகத்துடன் தன்னையும் இணைத்துச் செயலாற்றியவரும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற மாவீரர் துயிலுமில்லப் பாடலினைப் பாடி…

சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு‘‘நாட்டுப்பற்றாளர் “மதிப்பளிப்பு

சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு‘‘நாட்டுப்பற்றாளர் “மதிப்பளிப்பு“ தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில்தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக,பல இராணுவ நெருக்கடிகளுக்குமத்தியில்,தொடர்உதவிகளையும்பங்களிப்புக்களையும் வழங்கிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள் 10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார்என்ற செய்தி தமிழீழ மக்களைப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைப் பாதுகாப்பதற்காக…