• Mo. Okt 18th, 2021

நினைவில்

  • Startseite
  • சிங்கள இனவாத படையினருக்கு எதிராக நடைபெற்ற உக்கிர சமர் (17.10.2021)

சிங்கள இனவாத படையினருக்கு எதிராக நடைபெற்ற உக்கிர சமர் (17.10.2021)

தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள் (17.10.1995) யாழ். நகரைக் கைப்பற்றும் இலக்கைக் கொண்ட இந்த நடவடிக்கையின் போது வலிகிழக்கில் உக்கிரமான பெரும் சமரில் (70 படையினர் பலி 7 அதிகாரிகள் உட்பட 150 பேர் காயம்.…

முன்னனி இசைக்கலைஞர்களுக்கு வணக்க நிகழ்வு (11.10.2021; சுவிஸ்)

தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த தமிழீழத்தின் முன்னணி இசைக்க கலைஞர்களான இசைக்கலைமணி *வர்ணகுலசிங்கம் இராமேஸ்வரன், சதாசிவம் வேல்மாறன்* ஆகியோரின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு! 11.10.2021; திங்கள் மாலை 19:00 மணி ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபம் , Europaplatz 1, 3008 Bern சுவிஸ்…

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவுதினம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட 25 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார் மற்றும் வே.பிரசாந்தன் ஆகியோர் சுடரேற்றியும், அகவணக்கம், மலர் வணக்கம் செலுத்தியும்…

தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத துயர்நாள் செம்மணி புதைகுழிகள்…!

996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர். கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் கேட்டபோது தாய் இராசம்மாள், சகோதரர் பிரணவின் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும்…

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 15 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர்…

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 15 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் .! செஞ்சோலை படுகொலையின்…

புனாணை மயிலந்தனை படுகொலை இடம்பெற்று 29 ஆண்டு நினைவு நாள்

மட்டக்களப்பு மாவட்டம், புனாணை மயிலந்தனைப் கிராமத்தில்  1992 ஆம் ஆண்டு ஆவணி 9 ஆம் நாள் 39 தமிழ் மக்கள் சிங்கள படைகளினால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டு  29 ஆவது ஆண்டு கடந்த நினைவேந்தல். 1992, ஆவணி 8 ஆம்…

ஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 05.09.2021 (சுவிஸ்)

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! 05.09.2021; ஞாயிறு பிற்பகல் 15:00 மணி Kirchgemeinde, Kirchgasse 3, 5612 Villmergen AG தமிழினத்தின் விடிவிற்காய் தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்து…

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை Place de la Bastille பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு பிரெஞ்சு அரசின் கோவிட் 19 சுகாதார சட்டவிதிகளுக்கு…

இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை

தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு…

செஞ்சோலை படுகொலை நினைவுகூரலும் , கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்.. 14.08.2021; சனி பிற்பகல் 14:00 – 15:30 மணி வரை…

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை. சுவிஸ் தமிழர் அரசியல் துறை, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் இளையோர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வானது 23.07.2021 அன்று பேர்ண் பிரதான தொடரூந்து நிலையத்தின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜூலை சார்ந்தும், தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும், தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி வேற்றின மக்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு. – சிவசக்தி

தமிழீழப் போராட்டத்தின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இந்த ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னுடைய படைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை செறிவுபடுத்;திக்கொண்டார்கள் என்றே சொல்லலாம். இதன் வெளிப்பாடாகவே பருத்தித்துறையிலும் உமையாள்புரத்திலும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்கள்.…

தமிழீழ தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை !

01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.…