• Mo. Okt 18th, 2021

தமிழீழம்

  • Startseite
  • தலைவர் போராளிகளை எப்படி நடத்தினார் பிரிகேடியர் தீபனின் கட்டுரை

தலைவர் போராளிகளை எப்படி நடத்தினார் பிரிகேடியர் தீபனின் கட்டுரை

தலைவர் போராளிகளை எப்படி நடத்தினார் பிரிகேடியர் தீபனின் கட்டுரை (தமிழீழத் தேசியத்தலைவரின் ஜம்பதாவது அகவையொட்டி பிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதப்பட்டது) எனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள்…

“எழுக தமிழ்“ ஊடக அறிக்கை

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுகின்றது. இராணுவ நிலைகளை அதிகரித்தல் அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட எமது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத்…

சுவிட்சர்லாந்து , ஜெனிவா நகரில், ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் இனவழிப்பு, போர்க்குற்றங்களை விசாரிககோரி பேரணி

சிறிலங்கா அரசினால், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட , இனவழிப்பு, போர்க்குற்றங்களை விசாரித்து நீதி வழங்குமாறு கோரிக்கை வைத்து , இம்மாதம் 16 ம் திகதி, சுவிட்சர்லாந்து , ஜெனிவா நகரில், ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் பேரணி நடைபெறவுள்ளது. இதில்…

தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன்

BY TAMILAN · 27. MAI 2019 தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார். கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை…

எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன் Singer Kuddikannan

குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை. 1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது. தாயின் அன்பும் அரவணைப்பும் இவனுக்கு கலைகளை ஊக்கப்படுத்தி இவன் கிராமத்தில் ஓர் அரங்கத் திறப்பில் முதல் பாடலை பாடுகிறான். இவனது…

தமிழீழ வைப்பகம் – தமிழீழ அரசு மீது பொறாமை கொண்ட சர்வதேசம்

  தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 1994 மே மாதம் 23  தமிழீழ வைப்பகம் 1994 மே மாதம் 23 ஆரம்பிக்கப்பட்டது. கலியுகத்தில் காவலாளிகளின் பாதுகாப்பு இன்றி ,சி சி டிவி ஏதும் இன்றி எந்த கொள்ளையும் இன்றி இயங்கிய ஒரே…

என் கண்முன்னே மருத்துவமனை எரிந்து போனது. காயப்பட்ட அனைவரும் உடல் சிதறி போனார்கள் – மருத்துவப் போராளி அலன்

விடுதலைப்புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும் போல மருத்துவப்பிரிவும் இறுதி நாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஒரு அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்து கொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்து தமிழீழ…

10 ஆண்டுகள்… எங்கே பாலகுமாரன், யோகி, புதுவை ரத்தினதுரை… சிங்களத்தின் தொடரும் க மௌனம்…

10 ஆண்டுகள்… எங்கே பாலகுமாரன், யோகி, புதுவை ரத்தினதுரை… சிங்களத்தின் தொடரும் கள்ள மௌனம்… (வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் விபரம்) #மே14,2019 *வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அதாவது2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் படையினரிடம்…

முள்ளிவாய்கால் பேரவலம் 10ஆம் ஆண்டின் இரண்டாம் நாள் போராட்டம்

  இன்று 12.05.19 – 2வது நாளாக 10 Downing street ல், எமது மக்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த வரலாற்றுக்…

நினைவுப் பேரிணைவு மாநாடு யேர்மனி – 2019

11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கினைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் யேர்மனி தமிழர் ஒருங்கினைப்புக் குழுச் செயற்பாட்டாளர்களும், யேர்மனியில் செயற்படும் பிற அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், ஊடகவியளாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.…

பிரித்தானியாவில் ஆரம்பமாகியது தமிழின அழிப்பின் 10 ஆண்டு கவனயீர்ப்பு!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் எமக்கான நீதி மறுக்கப்பட்டாலும் ஆறாதவடுவுடன் துவண்டு விடாது வீறுகொண்டு தமிழீழம் நோக்கிய பாதையில் நீதிகிடைக்கும் வரை எத்தடை வரினும் ஓய்ந்துவிடமாட்டோம் என உலகுக்கு உரத்துகூறும் முகமாகவும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை…

புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர்: ஜெர்மன் அரசு!

புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் மூலமாக  புலப்படுகிறது. மில்லியன் கணக்கான ஜேர்மனியர்கள் வாசிப்பு மற்றும் எழுதுவதில் சிரமப்படுகிறார்கள் என்று அந்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.2 மில்லியனுக்கு மேற்பட்ட வயத்துவந்தவர்கள்  ஜெர்மன்…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 43!

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த…

முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு ஒரு தசாப்தம் முடிவடைவதால், உலகளாவிய அளவில் இந்த ஆண்டு பாரிய அளவில் நினைவுகூரப்பட வேண்டும். இந்த தமிழ் இனப்படுகொலையில் இணைந்த கூட்டணி நாடுகளின் பங்களிப்பையும் இந்த இனப்படுகொலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நேரடி ஈடுபாடு…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்

பேர்ண்  மாநிலத்தில் நடைபெறும் „Grand Prix“ சர்வதேச ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு சிங்கள பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பினை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க ஆர்வமுள்ள அனைவரையும் அனைவரையும் அழைக்கிறோம்.