• Mo. Okt 18th, 2021

தலைவர்

  • Startseite
  • தலைவர் பிரபாகரனுக்கு தென்னிலங்கையில் புகழாரம்

தலைவர் பிரபாகரனுக்கு தென்னிலங்கையில் புகழாரம்

எதிர்காலத்தில் இலங்கை மிகப் பெரிய போர்க் களமாக மாறும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டேன் பியசாத்(Den Piyasath) தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறிய அவர், தற்போது வெளிநாட்டவர்களுக்கு நாட்டின்…

ஓயாத அலைகள் – 2 தொடங்கும் முன்னர் தேசியத் தலைவர் வழங்கிய முக்கிய அறிவுரை -காணொளி

சிங்கள  பேரினவாத இராணுவத்தால் 26.07.1996 அன்று கிளிநொச்சி நகர் மீதுதொடங்கப்பட்ட உண்மை வெற்றி (சத்ஐய) ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் சுமார் 2 இலட்சம் தமிழ் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டனர். வன்னிமண்ணின் நகரம் இராணுவ முகாமாக்கப்பட்டது. 27.09.1998 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாதஅலைகள்-2 நடவடிக்கை…

தமிழீழம் கைகூடிவிட்டால்….. தமிழீழ தேசியத் தலைவரின் பதில்…

தமிழீழம் கைகூடிவிட்டால்….. தமிழீழ தேசியத் தலைவரின் பதில்…! ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையும் என பிரபாகரனிடம் இந்திய ஊடகம் ஒன்று 1986 இல் கேள்வி கேட்டபோது அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பதிலளிக்கையில் தமிழீழம் ஒரு சோசலிச…

தமிழ் இனத்திற்கான மதிப்புயர்ந்த சொத்து எம் தலைவன்!

எதிரியும் பாராட்டக்கூடிய தலைவன்! தமிழ் இனத்திற்கான மதிப்புயர்ந்த சொத்து முற்றத்து மல்லிகைக்கு வாசமில்லை என்றொரு பழமொழி தமிழ் மொழியில் உண்டு. நம்மிடம் இருக்கக் கூடிய திறமைகளை நாம் தெரிந்து வைத்திருப்பதில்லை. அந்தத் திறமையை நாம் உரக்கச் சொல்வதுமில்லை. ஆனால் திறமைகள் ஒருபோதும்…

மகளிர் படையணிக்கு தேசியத் தலைவரின் வாழ்த்து செய்தி….

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை…

ஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 05.09.2021 (சுவிஸ்)

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! 05.09.2021; ஞாயிறு பிற்பகல் 15:00 மணி Kirchgemeinde, Kirchgasse 3, 5612 Villmergen AG தமிழினத்தின் விடிவிற்காய் தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்து…

பிரபாகரன் பிடிபடவில்லை!! சிங்கள இராணுவத் தளபதியின் புதுத் தகவல்.

இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன.தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார்.அவர்கள்…

மேதகு இனத்தின் போராட்டம் -ஜெகத் கஸ்பர் பேட்டி

மேதகு இனத்தின் போராட்டம் -ஜெகத் கஸ்பர் பேட்டி

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்… எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன் கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின் பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த…

தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம்

உலக வரலாற்றில் ஒரு உன்னத நாடு எம் தமிழீழம் வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற…

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன்

பிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்!… தமிழீழ விடுதலைக்காகப் போராடவேண்டுமென்ற எண்ணம் படைத்தோர் பலர் இருக்கலாம், இருந்திருக்கலாம்… ஆனால்; அதற்குரிய விரைவான வழியில் , பேரினவாத அரசிற்குப் புரியக்கூடிய மொழியில், நேரிய வகையில் மிக விரைவாகப் போராட்டத்தினை நடாத்தியவர் தேசியத்தலைவர்…

இந்த உலகிற்கு எம் தலைவன் புரியாத புதிர்

சூரியக்கதிர் – 01, 02, 03 நடவடிக்கைகள் புலிகள் இயக்கத்தின் போரிடும் திறனை நசுக்கிவிட்டான என்பது, சிங்கள அரடினது கருத்துமட்டுமல்ல; பெரும்பாலான உலக இராணுவ – அரசியல் ஆய்வாளர்களும் அவ்வாறே கருதினர். பாரிய முகாம் தகர்ப்புகளை புலிகளால் இனிமேல் நடாத்த முடியாது…

எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்…

“நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்” கரும்புலியாக செல்கின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பி வைப்பார். இது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல, அந்த மாபெரும் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும்…

பலம் பொருந்திய சக்தியாக ஒன்றிணைந்து போராடுவோம்.தலைவர் மேதகு வே.பிரபாகரன்

ஆயுதங்களைக்கயளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பாமல் எதற்க்காக எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை ஏந்தியது. எதற்க்காக நாம் பதினைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்தினோம். இதற்கான காரணிகள் என்ன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆயுதப் போராட்டம்…

வீர சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம் – தேசியத் தலைவர்

வீர சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம் எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன். நீண்ட வரலாற்று அனுபவத்தில் நான்…