• Mo. Okt 18th, 2021

செய்திகள்

  • Startseite
  • தலைவர் பிரபாகரனுக்கு தென்னிலங்கையில் புகழாரம்

தலைவர் பிரபாகரனுக்கு தென்னிலங்கையில் புகழாரம்

எதிர்காலத்தில் இலங்கை மிகப் பெரிய போர்க் களமாக மாறும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டேன் பியசாத்(Den Piyasath) தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறிய அவர், தற்போது வெளிநாட்டவர்களுக்கு நாட்டின்…

புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல். தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

தமிழ் இளைஞர்கள் அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால்  நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் சிறீதரன் பா.உ கனடிய தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையிலான…

சிங்கள தேசத்திடம் தோற்றுவிட்ட ஏ.ஆர்.ரகுமான் !

ஏற்கனவே தமிழ்நாட்டை டொய்லட் நாடென நையாண்டி செய்த சிங்கள தேசம் தற்போது யொஹானி ஏ.ஆர் .ரகுமானை தூக்கியடித்து விட்டதாக கொண்டாட தொடங்கியுள்ளது. யொஹானியின் காணொளிகளை பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை ஏ.ஆர்.ரகுமானை தாண்டி விட்டதாகவே சிங்கள தேசம் கொண்டாட தொடங்கியுள்ளது. வெள்ளைவான் கடத்தல்…

யாழ் சாவகச்சேரியில் அரச பேரூந்தில் ஏறி ரவுடிகள் தாக்குதல்!

பயணிகள் பேருந்தில் ஏறி பயணி ஒருவரைத் தாக்கிய நபர்கள் அதனைத் தடுத்த நடத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை சாவகச்சேரியிலிருந்து புத்தூர் ஊடாக சுன்னாகம் நோக்கி அரச…

யாழில் உள்ள தமிழர்களின் ஆலயங்களை அவமதித்த சிறிலங்கா பொலிஸ் உயரதிகாரி

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்தில்…

யாழில்குடும்ப் பெண் மற்றும் சிறுவன் மீது வாள் வெட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் 45 வயது குடும்பப்பெண்ணும் அவரது 16 வயதுடைய மகனும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.…

வவுனியாவில் வாள்வெட்டு! நால்வர் காயம்!!

வவுனியா – கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், நால்வர் காயமடைந்துள்ளனர். மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன்,  வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் பெண்…

பொலிஸ் காவலில் இருந்த இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

மன்னாரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் எருக்கலம்பிட்டி, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ரம்ஸான் (வயது-29) என்பவரே இவ்வாறு…

மேதகு திரைப்படத்திற்கு தடை விதித்த கம்போடிய நாடு !

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகாரனின் இளைமைக்காலம் தொடர்பான நிழச்சிகளை விவரிக்கும் படமாக எடுக்கப்பட்டது தான் மேதகு திரைப்படம். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலதரப்புகளின் வரவேற்பை பெற்றது. தீவிரவாதக் குழுக்களை பற்றியும், போர்களைப் பற்றியும், போராளிகளைப் பற்றியுமான படங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்துள்ளன.…

தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும்

“தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும்!” இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில்தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை! “ஐ.நா. மனித உரிமை அவையும், அனைத்துலகச் சமூகமும் தமிழீழ…

யாழ். நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபியில் நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபத்திற்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தாயகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள அதேவேளை, சிறிலங்கா அரசு நினைவேந்தல்களுக்குத் தடை ஏற்படுத்திய நிலையிலும் தடைகளை உடைத்து நினைவேந்தல்…

தமிழின உணர்வாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்!

இலங்கையில் எஞ்சிய தமிழர்களையும் கொன்று விடுங்கள் என இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த புலவர் புலமைப்பித்தன் காலமானார். அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக…

புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு தீவிர சிகிச்சை.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும்  தமிழீழ   தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவராகவும் இருந்த  ,  பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா  (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…

திருச்சி அகதிகள் முகாமில் 15 பேர் தற்கொலை முயற்சி

திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 15 நாற்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்த நிலையில்…. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், … அவர்களில் 15 க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சி ஈடுபட்டனர், இன்னும் பலர் கவலைக்குரிய…

தமிழீழம் அமையவேண்டும்!! பிஹார் ஊடகங்களில் செய்தி

‘தமிழர்களின் தாயகமான தமிழீழம் அமைய வழி காண வேண்டும்’ என்ற செய்தி பிகார் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை அண்மையில் சந்தித்தனர். அவரிடம் இலங்கையில் உள்ள…