• Mo. Okt 18th, 2021

கவிதை

  • Startseite
  • இருக்கிறார் தலைவர் பிரபாகரன். நீ ஈழப் போரை தொடங்கு!

இருக்கிறார் தலைவர் பிரபாகரன். நீ ஈழப் போரை தொடங்கு!

உலகில் என்றைக்கும் புலிகள் ஓய்ந்ததாய் வரலாறில்லையே இருக்கிறான் தலைவன் பிரபாகரன் நீ நம்படா நம்பு! ஈழத் தமிழினம் வாழப் போர்க்களம் கிளம்படா கிளம்பு! தன் மானத் தமிழரின் தலைமையில் போர் தொடக்கு! சிங்கள வெறியன் திமிர் அடக்கு! ஈழம் தமிழர்கள் தாய்மண்…

எதிரிகளோடு இணைந்து நிற்கும் துரோகிகளே உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது..!

ஈழப்பறவைகள்MARCH 7, 2020 0SHARE  Share Tweet எதிரிகளோடு இணைந்து நிற்கும் துரோகிகளே உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது..! தமிழினத்தின் விடுதலைக்காய் துன்ப சிலுவை சுமந்த எங்கள் மீட்பர்களே. மண்ணுக்காய் மக்களுக்காய் மரணித்த எங்கள் காவல் தெய்வங்களே.. தமிழரின் காற்று வெளியெங்கும் நிரம்பியிருக்கும்…

அகத்தைத் தீயாக்கி அக்கினித் தீபங்கள் ஏற்றுவோம்…

“தமிழர் படையின் பெருமாயுதம் உலகம் வியக்கும் போராயுதம் உறுதி சுமந்த உணர்வாயுதம் இதுவே எங்கள் உயிராயுதம்…” அண்ணனின் காலம் அதி பலமானது கரும்புலி வீரரின் காவியக் கொடையால். அதிசயம் பல ஈழத்தில் நேர்ந்தது கரும்புலி வீரரின் புயல் மிகு நடையால். உருகி…

யாகமே செய்வோம் நீ வா

விரிந்திடும் உலகில் விடுதலைப் படையை வீண் பழி சொல்லியே கொல்வான்-அட எரிந்திடும் தீயை அழித்திடப் பகைவன் ஆயிரம் பொய்கள் சொல்வான் தீமையை ஓட்டத் தீவிரம் காட்டில் தீவிரவாதம் என்பான் -அட அவன் எமைத் தாக்கில் பொங்கி எழுந்தால் போரியல் தூண்டல் என்பான்…

முள்ளி வாய்க்கால் கிள்ளி எறிந்திடுமா…!!!

முத்தமிட்ட கை இரத்த ஓட்டத்தில் ஒதுங்கி கிடந்த நாளும் இன்று.! சப்தம் இட்டு அன்னையை அழைத்த குரலின் ஓசையை நிறுத்திய நாளும் இன்று.! தவழ்ந்து விளையாடிய குழந்தைகளை கரியாக்கிய நாளும் இன்று.! உணர்வு பூர்வமாய் வாழ்ந்த மனிதர்களை உணர்வின் உச்சியில் கற்பழித்த…

இரையாகிப்போனது தமிழர் தாயகம்! – கதறும் தமிழர்களிடையே ஓங்கி ஒலித்த சி.வியின் குரல்

தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது…

***********முல்லை தேவியே************

முல்லை தேசத்தின் முற்போக்கு வாதியே !! முடியவில்லையம்மா உன்பூமுகம் பார்க்க. கொள்ளை அழகு கொண்டு நீ சிரித்த அந்த, கொண்டாட்டக்காணொளிகளை கண்டகண்கள் , கொள்ளை போய் நீயும் அன்று எம் மண்ணில், கொலையுண்ட காட்சிகளை காணமறுக்கின்றன . கிள்ளை மொழிபேசியே நீ…

நெருங்கும் நாட்கள்!

மரணத்தின் ஓலங்கள் இன்னும் எங்கள் செவிப்பறைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது ,..!! எத்தனை அழு குரல்கள் எத்தனை விசும்பல்கள் ஆறமுடியாத வடுக்களாக எம் இதயங்களில்..!!! இரத்தக் கண்ணீர் வடித்த நாட்கள். எம் சொந்தங்களை இழந்து நின்ற நாட்கள் ஒன்பதென்ன ஈரேழு ஜென்மங்களும்…

ஆன்மாவின் சாபம்.…. கவிதை கவிஞர் மணியம்

கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து களிப்புடன் மிதந்தது. எம்; மக்களைக் கொன்றவரை நான் கொன்றேன். என் இனம் விடுதலை பெறும் வரை நான் சாந்தியடையேன்…

கேளடா தம்பி

மட்டுநகரிலும் முல்லைவெளியிலும் கட்டி அரசாண்ட கூட்டம் – பகை வெட்டியழித்திட்ட கூட்டம்- நாங்கள் அன்னைத் தமிழினை அள்ளிப்பருகியே அன்பு வளர்த்திட்ட கூட்டம் – உயர் பண்பினிலே தினம் நாட்டம் அன்றொரு நாளினில் அன்னைத் தமிழ் மண்ணை அள்ளிப்போகப் பகை வந்தான் –…

தேசத்தின் குரலே!!

விடுதலைத் தீயை பற்ற வைப்பது வேங்கைகள் மட்டுமல்ல பேனாக்களும்தான் சந்திரகுப்தனுக்கோர் கௌடில்யர் எனில் தங்கத் தலைவனுக்கு எங்கள் அன்ரன்பாலசிங்கம் புலிகளின் காட்டில் கம்பீரமாய் நடந்த ஒரேயொரு சிங்கம் அன்ரன் பாலசிங்கம் ஊர்கூடித் தேரிழுப்பது எங்கும் காணலாம் மொத்த ஊர் கூடி அழுதது…

உங்கள் தியாகம்….

மகா யாகங்களெல்லாம் வீணானவை மாவீர தியாகங்கள் திறனானவை. போகங்கள் துறந்தீர் தமிழன் தாகமதை உணர்ந்தீர். போராட்டமே விடுதலை என பொங்கி களம் விரைந்தீர். சீராட்டிய தாயை மறந்து சிறப்பான வாழ்வையும் துறந்தீர். புடம் போட்ட புனிதரல்லவா நீர் வடம் வீசி வதம்…

கார்த்திகை 27.

வாழும் போதும் போற்றிய தமிழர்கள் கல்லறையில் கடவுளாக சமைந்த பின்பும் கண்ணீரோடு போற்றி ,வாழ்த்தி கடவுளுக்கு நிகரான சக்திகளாக வணங்குகின்றனர். மாவீரர்களின் மகத்தான நாள் இன்று…. மனதில் மாறாத வடுவாக பதிந்த நினைவுகளை கீறிக் கீறி பார்க்கையில் மாவீர்ர்களின் வீரம் மட்டுமே…

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடியாறு மாவீரம் துயிலும் இல்லத்தில் மாவீரர் அஞ்சலி!

உலக தமிழருக்கு தமிழர் பகுதியென்றால் #மட்டக்களப்பு #யாழ்ப்பாணம்தான் தமிழர் இருந்தது போன்றும் தமிழீழ விடுதலைப்போராட்ட தளங்களும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிருந்தது போன்று நினைத்து வாழ்கின்றார்கள்.காரணம் அம்பாரை மாவட்டம் என்றாலே முஸ்லிம்களின் மாவட்டம் எனும் கருத்தியலை தமிழ் ஊடகங்களும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள்…

மலர் தூவிச்செல்கிறோம்

மாவீரர்களே மாதவ வேங்கைகளே தலைவன் வழிநின்ற தவப்புதல்வர்களே எதிரியை வீழ்த்த ஆயுதம் ஏந்தி எல்லைகள் காத்த எம் தியாகச் செம்மல்களே எங்களுக்காய் உங்களைத் தங்கவர்களே உங்கள் புகழ் பாட இந்த உலகம் வரலாறு படைக்கும் உங்கள் கல்லறைகள் மீது மலர் தூவிச்செல்கிறோம்…