• Sa. Sep 18th, 2021

ஈழவரலாறுகள்

  • Startseite
  • மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்ட நாள்.

மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்ட நாள்.

தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ் ஈழத்தையும், தென்தமிழ் ஈழத்தையும் இணைத்து…

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்: 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி…

கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு. – சிவசக்தி

தமிழீழப் போராட்டத்தின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இந்த ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னுடைய படைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை செறிவுபடுத்;திக்கொண்டார்கள் என்றே சொல்லலாம். இதன் வெளிப்பாடாகவே பருத்தித்துறையிலும் உமையாள்புரத்திலும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்கள்.…

சிங்கள இராணுவமுகாம் அமைக்கும் முயற்சியை விரட்டியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள்.

991.04ம் மாதம் பிற்பகுதியில் மன்னார் மாவட்டம் தள்ளாடி இராணுவமுகாமை பாதுகாப்பதற்காகவும் விடுதலைப்புலிகளின் கடல் விநியோக நடவடிக்கைளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஏற்கனவே இருந்த நறுவிலிக்குள மாதிரி இலங்கை இராணுவ முகாமை ஒரு பாரிய இராணுவமுகாமாக அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தொகுதி படையினர்…

சுவிஸில் மேதகு: திரைப்படம்

சுவிஸில்: மேதகு திரைப்படம் திரையிடப்படுகிறது காணத்தவறாதீர்கள். – „மேதகு“ திரைப்படைப்பினை தங்களது மாநிலங்களின் திரையரங்குகளில் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் குனேஷ், கொலம்பஸ் ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

1995.07.16 அன்று சிங்கத்தின் குகைக்குள் புகுந்து விளையாடிய கடற்கரும்புலிகளும், கடற்புலிகளும்.

1995.07.16 அன்று சிங்கத்தின் குகைக்குள் புகுந்து விளையாடிய கடற்கரும்புலிகள் அணியும் கடற்புலிகளும்.   இலங்கைப் படைகளால் யாழ்க்குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இராணுவநடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சலும் அதற்கெதிரான தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் விடுதலைப்புலிகளால் தீடிரென மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலான புலிப்பாய்ச்சலும் யாவருமறிந்ததே .…

நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல் -(மின்னூல்)

நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் என்ற இந்த நூல்  சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பத்தாண்டுகாலப் போர் வரலாற்றின் சிறு பதிவாக வெளிவந்து நூல் ஆகும் லெப்.சீலன் (சாள்ஸ் அன்ரனி) அவர்களின் பதினெட்டாம் ஆண்டு நினைவு  நாளில்  இந்த நூல்  வெளியிடு செய்யப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை

1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் .தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர்.   இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.   முதலாவது  வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய…

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்! உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். ஆயுத…

எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990…

பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும்,…

டென்மார்க் திரையரங்குகளில் மேதகு திரைப்படம்!

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து „மேதகு“ என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம்…

அவுஸ்ரேலியாவில் இன்று மேதகு திரைப்படம்.

மேதகு திரைப்படம் 08 July 2021 வியாழக்கிழமை விக்டோரியா தமிழ் கலாசார மண்டபத்தில் (VTCC Hall ) திரையிட இருக்குன்றது  என்கிற செய்தியை உங்களிடம் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலை…

முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .

கரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மோதி வெடிக்க வைத்து வீரச்சாவு முதலாவது…

உலகத் தமிழர்களுக்கு வான்கரும்புலி கேணல் ரூபன் எழுதிய உணர்வின் வரிகள்

சிங்கள தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள் ….! “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு…

இந்த உலகிற்கு எம் தலைவன் புரியாத புதிர்

சூரியக்கதிர் – 01, 02, 03 நடவடிக்கைகள் புலிகள் இயக்கத்தின் போரிடும் திறனை நசுக்கிவிட்டான என்பது, சிங்கள அரடினது கருத்துமட்டுமல்ல; பெரும்பாலான உலக இராணுவ – அரசியல் ஆய்வாளர்களும் அவ்வாறே கருதினர். பாரிய முகாம் தகர்ப்புகளை புலிகளால் இனிமேல் நடாத்த முடியாது…