• Mo. Okt 18th, 2021

ஈழவரலாறுகள்

  • Startseite
  • 08.10.1987 அன்று தமிழீழ மக்களுக்குத் துரோகமிழைத்த இந்திய அரசு.

08.10.1987 அன்று தமிழீழ மக்களுக்குத் துரோகமிழைத்த இந்திய அரசு.

தமிழீழ விடுதலைப் புலிகள் – இந்தியா   போர் தொடங்கியது 1987 அக்டோபர் 8 அன்று இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி அமைதி காக்கவென வந்த இந்தியப் படை தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தது. தமிழ் மக்களிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டது. நாளை மறுதினம் இந்தியா…

முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்கள் நடத்திய லெப். கேணல் புலேந்திரன்.!

லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்) குணநாயகம் தருமராசா பாலையூற்று, திருகோணமலை. வீரப்பிறப்பு:07.06.1961 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு   அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத்…

எதிரிக்கே உணவளித்த விடுதலைப் புலிகள்; எத்தனைபேர் இதை அறிந்துள்ளீர்கள்?

யாழ்ப்பாணக் கோட்டை மாறி மாறி பல களங்களைக் கண்ட கோட்டையாகும். போர்த்துக்கேயரிலிருந்து ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என பல இராணுவ அணிகளையும் வெடிகுண்டுகளையும் சுமந்த ஒன்றாகும். ஈழப்போர் தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாண…

பிரிகேடியர் சு.ப தமிழ் செல்வன் பற்றிய சில அரிய தகவல்கள்…

தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்த ஒரு தலைவர் ஆவார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.…

திலீபண்ணையின் கனவும்…யாழ் கோட்டை முகாம் தகர்ப்பும்.!

திலீபண்ணையின் கனவும்…யாழ் கோட்டை முகாம் தகர்ப்பும்.! -ஈழத்து துரோணர்.!! தமிழர் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத நாள். எமது விடுதலைப்போராட்டமானது ஒவ்வொரு போராளியின் தியாகத்தாலுமே கட்டியெழுப்பப்பட்டது. ஒவ்வொரு போராளியின் தியாகங்களுக்கு பின்னாலும் ஒரு பெரும் வரலாறும், ஈகமும் உள்ளது. அதில் தற்கொடைப்போராளிகள்…

யாழ் மாவட்டத்தில் சயனைட் குப்பிக்கு வந்த சிக்கலை தீர்த்துவைத்த தேசியத்தலைவர்

இந்தியா இராணுவக்காலப்பகுதியில் யாழ்மாவட்டத்தில் சயனைட் குப்பிக்கு வந்த சிக்கலை தீர்த்துவைத்த தேசியத்தலைவர் அவர்கள். இந்தியாஇராணுவத்துடன் போர்ஆரம்பித்து சிறிது காலத்தில் யாழ்மாவட்டத்தில் நின்ற போராளிகள் சயனைட்குப்பியுடன் நடமாடுவது மிகப்பெரும் சிக்கலாக இருந்தது .(அதாவது யாராவது கழுத்தில் கறுப்பு நூல் கட்டியிருந்தால் இந்தியஇராணுவத்தினர் அவர்களைப்…

எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது.-

எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே? கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில் நோக்கிய வீதியில்,  அன்புச்சோலை என எல்லோராலும்…

ஓயாத அலைகள் – 2 தொடங்கும் முன்னர் தேசியத் தலைவர் வழங்கிய முக்கிய அறிவுரை -காணொளி

சிங்கள  பேரினவாத இராணுவத்தால் 26.07.1996 அன்று கிளிநொச்சி நகர் மீதுதொடங்கப்பட்ட உண்மை வெற்றி (சத்ஐய) ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் சுமார் 2 இலட்சம் தமிழ் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டனர். வன்னிமண்ணின் நகரம் இராணுவ முகாமாக்கப்பட்டது. 27.09.1998 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாதஅலைகள்-2 நடவடிக்கை…

தியாகச் சுடரின் இரண்டாம் நாள்!

இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து…

தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள்!

1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில்…

வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர். வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம்,…

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள்

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 36 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு…

மகளிர் படையணிக்கு தேசியத் தலைவரின் வாழ்த்து செய்தி….

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை…

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள். தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாகத் தாக்கி  விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு…

சர்வதேசமே வியந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் „ஆகாயக் கடல் வெளி“ நடவடிக்கை.!

ஆகாய கடல் வெளிச்சமர் முடிவுநாள் 10.07.1991 – 09.08.1991 போராட்ட வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்தஆணையிறவுச்சமர் இலங்கைத்தீவில் இரண்டு இராணுவங்கள் என உலகம் வர்ணித்த இந்தச் சரித்திரச் சமரில் 604 மாவீரர்கள் வீரச்சாவடைந்தார்கள். 2 ஆம்  கட்ட ஈழப்போர் தொடங்கியது. வெறும் வான்…