• Mo. Okt 18th, 2021

ஈழவன்

  • Startseite
  • சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கௌரிதாசன் படைத்துள்ள சாதனை!

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கௌரிதாசன் படைத்துள்ள சாதனை!

திருகோணமலையை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கராத்தே ஆசிரியர் கௌரிதாசன் கிட்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். திருகோணமலையில் மாணவர்களுக்கு கராத்தே,யோகா மற்றும் பல கலைகளை பயிற்றுவித்து வந்தவர் தான் கௌரிதாசன் விபுலானந்தன். இவர் 35570 ஓட்ட வீரர்கள் பங்கேற்ற ஓட்டப்போட்டியில் பங்கேற்று அதில்…

சிங்கள இனவாத படையினருக்கு எதிராக நடைபெற்ற உக்கிர சமர் (17.10.2021)

தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள் (17.10.1995) யாழ். நகரைக் கைப்பற்றும் இலக்கைக் கொண்ட இந்த நடவடிக்கையின் போது வலிகிழக்கில் உக்கிரமான பெரும் சமரில் (70 படையினர் பலி 7 அதிகாரிகள் உட்பட 150 பேர் காயம்.…

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நீரடி நீச்சல் பிரிவு சேர்ந்த …

பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 25 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர்  பகைவர்களால் கோழைத்தனமாக 26.10.1996 கொலைசெய்யப்பட்டு 25 ஆண்டுகள் கழிந்துவிட்டன. புலம் பெயர் மண்ணில் இருந்து தமிழீழப் போராட்டத்தை நேசித்தவர்கள் ,…

தலைவர் பிரபாகரனுக்கு தென்னிலங்கையில் புகழாரம்

எதிர்காலத்தில் இலங்கை மிகப் பெரிய போர்க் களமாக மாறும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டேன் பியசாத்(Den Piyasath) தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறிய அவர், தற்போது வெளிநாட்டவர்களுக்கு நாட்டின்…

பிரான்சில் நேற்று இடம்பெற்ற வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு

அண்மையில் கனடா மண்ணில் கோவிட் 19 தொற்றினால் சாவடைந்த கலைஞர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள சோதியா கலைக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று 13.10.2021 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு உணர்வோடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு…

புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல். தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

தமிழ் இளைஞர்கள் அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால்  நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் சிறீதரன் பா.உ கனடிய தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையிலான…

சிங்கள தேசத்திடம் தோற்றுவிட்ட ஏ.ஆர்.ரகுமான் !

ஏற்கனவே தமிழ்நாட்டை டொய்லட் நாடென நையாண்டி செய்த சிங்கள தேசம் தற்போது யொஹானி ஏ.ஆர் .ரகுமானை தூக்கியடித்து விட்டதாக கொண்டாட தொடங்கியுள்ளது. யொஹானியின் காணொளிகளை பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை ஏ.ஆர்.ரகுமானை தாண்டி விட்டதாகவே சிங்கள தேசம் கொண்டாட தொடங்கியுள்ளது. வெள்ளைவான் கடத்தல்…

மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட5மாவீரர்களி​ன் நினைவு நாள்!

மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். ஈழச்செல்வன், முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.சிவா ஆகிய மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சிறிலங்கா படைகளுடன்…

புல்மோட்டை​க் கடலில் காவியமான 6 கடற்கரும்பு​லிகளினதும் அம்பகாமத்தி​ல் காவியமான 64 மாவீரர்களி​னதும் நினைவு நாள்!

புல்மோட்டைக் கடலில் காவியமான ஆறு கடற்கரும்புலிகள் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும், அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும், ஏனைய பகுதிகளில் காவியமான 4 மாவீரர்களினதும்22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 14.10.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் படகுகள்…

யாழ் சாவகச்சேரியில் அரச பேரூந்தில் ஏறி ரவுடிகள் தாக்குதல்!

பயணிகள் பேருந்தில் ஏறி பயணி ஒருவரைத் தாக்கிய நபர்கள் அதனைத் தடுத்த நடத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை சாவகச்சேரியிலிருந்து புத்தூர் ஊடாக சுன்னாகம் நோக்கி அரச…

யாழில் உள்ள தமிழர்களின் ஆலயங்களை அவமதித்த சிறிலங்கா பொலிஸ் உயரதிகாரி

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்தில்…

சுவிசில் வர்ண ராமேஸ்வரன், சதா வேல்மாறன், நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. 11.10.2021

தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர்களான நாட்டுப்பற்றாளர் சதா வேல்மாறன், இசைக்கலைமணி வர்ண ராமேஸ்வரன் ஆகியோரின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் அமைந்த்துள்ள‌ ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை  11.10.2021  மாலை     சிறப்பாக இடம்பெற்றது..

யாழில்குடும்ப் பெண் மற்றும் சிறுவன் மீது வாள் வெட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் 45 வயது குடும்பப்பெண்ணும் அவரது 16 வயதுடைய மகனும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.…

மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர்அவர்களின் நினைவு நாள் இன்றாகும்

லெப்.கேணல் விக்ரர் (மன்னார் மாவட்டத் தளபதி) மருசலின் பியூஸ்லஸ் பனங்கட்டிக்கொட்டு, மன்னார். வீரப்பிறப்பு:24.11.1967 வீரச்சாவு:12.10.1986 நிகழ்வு:மன்னார் அடம்பனில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி.! மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம்…