• Fr. Sep 17th, 2021

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

Sep 14, 2021
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2021
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34வது ஆண்டும்..
தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் 20வது ஆண்டும்..
நினைவெழுச்சி நாள்
26.09.2021; ஞாயிறு பிற்பகல் 15:00 மணி
Tell Saal, Bernstrasse 101, 3072 Ostermundigen BE

sts