• Sa. Sep 18th, 2021

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் (02.09.2021 – 20.09.2021)

Sep 10, 2021
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் (02.09.2021 – 20.09.2021)
தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்பிற்கு நீதி கோரி பிரித்தானிய நாட்டின் பிரதமர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ஊடாகப் பயணிக்கும் மனித நேய ஈருருளிப் பயணமானது 15.09.2021 புதன் மாலை 17:10 மணியளவில் பாசல் நகரை வந்தடைந்து சுவிசின் பிரதான நகரங்களிற்கு ஊடாகப் பயணித்து 20.09.2021 அன்று ஐ. நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைகின்றது.

sts