• Sa. Sep 18th, 2021

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்

Aug 15, 2021

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!

27.11.2021; சனி மதியம் 12:30 – 19:00 மணி வரை

Forum Fribourg, Rte du Lac 12, 1763 Granges-Paccot

கோவிட் – 19 இற்கான சுவிஸ் அரசின் தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகளின்படி, முழுமையாக இரு தடுப்பூசிகள் போட்டவர்களும், 48 மணத்தியாலங்களுக்குள் கோவிட் – 19 பரிசோதனை (PCR Test) செய்து கொண்டு வருபவர்களும் அதற்கான அடையாள உறுதிப்படுத்தலுடன் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

sts