• Mo. Okt 18th, 2021

ஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 05.09.2021 (சுவிஸ்)

Aug 4, 2021
ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!
05.09.2021; ஞாயிறு பிற்பகல் 15:00 மணி
Kirchgemeinde, Kirchgasse 3, 5612 Villmergen AG
தமிழினத்தின் விடிவிற்காய் தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.