• Mo. Okt 18th, 2021

Monat: August 2021

  • Startseite
  • ஓயாமல் வீசிய புயல் லெப்.கேணல் றஞ்சன்.!

ஓயாமல் வீசிய புயல் லெப்.கேணல் றஞ்சன்.!

அது தமிழீழத்தின் எல்லை மாவட்டம் மிக அழகான பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளையும் அதன் எல்லையில் எம் வீரமறவர்களை வளர்க்கும் அடர்த்தியான பெரும் கானகத்தையும் பல புலிவீரர்களை ஈன்றெடுத்த அழகிய தமிழ் கிராமங்களையும் கொண்டது தான் அம்பாறை மாவட்டம். அந்தக் கானகம்…

கிளாலி கடற்போரில் கடலோடு கரைந்த கடற் கரும்புலிகள் .

கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)கந்தசாமி இராமசந்திரன் கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:19.07.1974 வீரச்சாவு:26.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்றை மூழ்கடித்து வீரச்சாவு கடற்கரும்புலி கப்டன் மதன் சீனிவாசகம் சிவகுமார் எல்லைவீதி, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:07.09.1975 வீரச்சாவு:26.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் கிளாலிக்…

20.08.1997அன்று ஜெயசிக்குறு முறியடிப்புச்சமரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் நினைவில்

கப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 20.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சந்தியா உட்பட ஏனைய…

லெப்டினன்ட் காட்டுநிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.! லெப்டினன்ட் காட்டுநிலவன் கோவிந்தன் ஆனந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2007   2ம்…

மேஜர் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.! மேஜர் இசையமுதன் சத்தியமூர்த்தி நிசாந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 19.08.2008 லெப்டினன்ட் நேரு…

திருச்சி அகதிகள் முகாமில் 15 பேர் தற்கொலை முயற்சி

திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 15 நாற்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்த நிலையில்…. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், … அவர்களில் 15 க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சி ஈடுபட்டனர், இன்னும் பலர் கவலைக்குரிய…

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள்

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 36 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு…

மகளிர் படையணிக்கு தேசியத் தலைவரின் வாழ்த்து செய்தி….

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை…

சுவிஸில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் சிறப்புடன்.

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்  இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள். ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​…

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 15 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர்…

விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிய மேஜர் இளநிலவன்

‚ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்.“ ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும்…

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ் தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.! 27.11.2021; சனி மதியம் 12:30 – 19:00 மணி வரை Forum Fribourg, Rte du Lac…

கடற்கரும்புலி மேஜர் திசையரசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் திசையரசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 15.08.2000 அன்று கடல் விநியோக நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்த வேளை முல்லை மாவட்டத்தில் கடற்புலிகளின் சாளைத்தளம் மீதான எதிரிகளின் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் திசையரசி உட்பட…

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 15 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் .! செஞ்சோலை படுகொலையின்…

கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய லெப் கேணல்.தியாகன்.

லெப் கேணல்.தியாகன் சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன். வீரச்சாவு.  13.08.2007   சம்பவம்.திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடிச் சமரின் போது.   1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  இராணுவ ஆக்கிரமிப்புக்கள்  இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட…