• Mo. Okt 18th, 2021

Monat: Juli 2021

  • Startseite
  • தேசியத் தலைவரின் சிந்தனைகள்

தேசியத் தலைவரின் சிந்தனைகள்

வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்! ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்! அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழனை ஆர்ப்பரித்துதெழுந்து படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் வென்றெழுந்த தமிழனாய். தமிழனை அழவைத்தோரையெல்லாம் கதறவைத்த…

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் முதலாவது மாவீரர் நாள் உரை 1989

. தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1989. இந்திய தமிழீழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989 கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் காடு…

04.07.2000 அன்று நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்களின் நினைவில்…

04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும், தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி மற்றும்…

மேதகு :சிங்களத்திலும் தேவை!

ஈழத்தமிழர்களின் அவலத்தையும் அதனால் எழுந்த போராட்டத்தையும் புனைவுகள் இன்றி வெளிப்படுத்தி நிற்கின்றது மேதகு திரைப்படம். சிங்கள மொழியிலும் வெளிவரவேண்டும். தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை சிங்கள மக்கள் முற்றுமுழுதாக உணர்ந்துகொள்வதற்கு இது உதவியாக இருக்கும்  என கோரிக்கை விடுத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் பொன்ராசா. தமிழினத்தின்…

2ம் லெப்டினன்ட் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.! 2ம் லெப்டினன்ட் ஆர்த்தி (செவ்வந்தி) தங்கவேல் பிரியா கிளிநொச்சி வீரச்சாவு: 03.07.2008…

முல்லைத்தீவில் வகைதொகையின்றி அழிக்கப்படும் காடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வதற்கு காணி கூட இல்லாத சுமார் 3,750…

கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 12.07.2021 முருகதாசன் திடல், Geneva

47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி… *கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* ​ 12.07.2021; திங்கள் பிற்பகல் 15:00 – 17:00 மணி வரை ஈகைப்பேரொளி முருகதாசன் திடல், UNO Geneva அனைவரையும் அழைக்கின்றார்கள்.

இந்த உலகிற்கு எம் தலைவன் புரியாத புதிர்

சூரியக்கதிர் – 01, 02, 03 நடவடிக்கைகள் புலிகள் இயக்கத்தின் போரிடும் திறனை நசுக்கிவிட்டான என்பது, சிங்கள அரடினது கருத்துமட்டுமல்ல; பெரும்பாலான உலக இராணுவ – அரசியல் ஆய்வாளர்களும் அவ்வாறே கருதினர். பாரிய முகாம் தகர்ப்புகளை புலிகளால் இனிமேல் நடாத்த முடியாது…

மாவீரரை என்றும் வணங்குவோம்.

எம் தேசத்துக்காய் தம் உயிர்களை ஈகம் செய்த உத்தமர்களை என்றும் வணங்குவோம். விடுதலை ஓன்றே மூச்சாக்கி. தமிழர் விடியல் ஒன்றே பேச்சாக்கி. தமிழீழமதே கனவாக்கி. தலைவன் பேச்சே வேதமாக்கி.தன்னலமற்று சந்ததி வாழ விதையாகி போன மாவீரரை வணங்குவோம். வீரவணக்கம் செலுத்துவோம் வாரீர்.…

தமிழர் வரலாற்றில் யூலை மாதம் நடைபெற்ற வீரம் செறிந்த நடவடிக்கைகள்

பண்டா- செல்வா ஒப்பந்தம்: 26.7.1957 அன்று பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் „பண்டா – செல்வா ஒப்பந்தம்“ என்று…