• Sa. Sep 18th, 2021

Monat: Juli 2021

  • Startseite
  • தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன்

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன்

பிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்!… தமிழீழ விடுதலைக்காகப் போராடவேண்டுமென்ற எண்ணம் படைத்தோர் பலர் இருக்கலாம், இருந்திருக்கலாம்… ஆனால்; அதற்குரிய விரைவான வழியில் , பேரினவாத அரசிற்குப் புரியக்கூடிய மொழியில், நேரிய வகையில் மிக விரைவாகப் போராட்டத்தினை நடாத்தியவர் தேசியத்தலைவர்…

தமிழீழ தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை !

01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.…

அவுஸ்ரேலியாவில் இன்று மேதகு திரைப்படம்.

மேதகு திரைப்படம் 08 July 2021 வியாழக்கிழமை விக்டோரியா தமிழ் கலாசார மண்டபத்தில் (VTCC Hall ) திரையிட இருக்குன்றது  என்கிற செய்தியை உங்களிடம் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலை…

பெல்சியத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நாள் 2021

பெல்சியத்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2021 தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள்ளகொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல்,…

லெப் கேணல் தமிழ்நேசன் (வின்சன்)

உங்களுக்கு என்ர அப்பாவை தெரியுமாம், உண்மையா அன்ரி?, என்றாள் பவித்திரா விழிகளை அகலத்திறந்தபடி, பதிலுக்கு  காத்திராமல். நான் அடம்பன் பக்கம் போனால்“ „வின்சன் டொக்டரின் மகள்“ என்று எல்லாரும் என்னை சொல்லுவார்கள். அப்பா அடம்பன் வைத்தியசாலை (Mannar Adampan Government hospital…

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1991

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1991. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… இன்றைய தினத்தை மாவீரர் நாளாக, தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். எமது மண்ணுக்காய், எமது மக்களுக்காய் தமது…

கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2021 சுவிஸ் – 17.07.2021

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1990

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1990. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… தமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்ட எமது விடுதலை வீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நளாக கார்த்திகை…

தமிழன்னையின் அடிமை விலங்கொடிக்க தமிழகத்திலிருந்து புறப்பட்ட தீச்சுடர்.

தமிழகத்தின் முதற் கரும்புலி லெப். செங்கண்ணன் (எ) தனுசுகோடி செந்தூரபாண்டியன்.   1993, நவம்பர் 10 ஆம் நாள் பூநகரியில் அமைந்திருந்த சிங்கள இராணுவத்தின் கூட்டுப்படைத்தளம் மீது தொடுக்கப்பட்ட தவளைப் பாய்ச்சல் நடவடிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தாக்குதலுக்குள்ளான பூநகரி படைத்தளத்துக்கு வரும்…

பிரான்சில் நினைவேந்தப்பட்ட கரும்புலிகள் நாள்!!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு.

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 34வது ஆண்டு நினைவுகளோடு; வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து லுட்சேர்ன் மாநிலத்தில் எழுச்சியுடன்  நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நாள் .

கரும்புலிகள் நாள் நினைவு சுமந்த சிறப்பு ஒளிபரப்பு

யூலை 5 தெய்வீகப் பிறவிகளான கரும்புலிகள் நாளை  நினைவுகூறும் வகையில்  Ttn தமிழ்  ஒளி  தமிழ்த்தேசியதொலைக்காட்சியில்  சிறப்பு  ஒளிபரப்புகளாக நடைபெற்றுகின்றன.  

முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .

கரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மோதி வெடிக்க வைத்து வீரச்சாவு முதலாவது…

கரும்புலிகள் நாள் – யூலை 5

கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித் தாக்குதலை நாடத்தும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன் பிறந்ததே வாழ்வதற்காகத்தான். அப்படியானால் இறப்பதற்காகவே களம்…

உலகத் தமிழர்களுக்கு வான்கரும்புலி கேணல் ரூபன் எழுதிய உணர்வின் வரிகள்

சிங்கள தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள் ….! “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு…