• Mo. Okt 18th, 2021

Monat: Juli 2021

  • Startseite
  • கறுப்பு ஜூலை 23.07.2021 – சுவிஸ்

கறுப்பு ஜூலை 23.07.2021 – சுவிஸ்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான „கறுப்பு ஜூலை“ நினைவாக கவனயீர்ப்புப் போராட்டம் 23.07.2021, வெள்ளி பிற்பகல் 15:30 – 17:30 மணி வரை Bahnhofplatz, 3011 Bern எத்தடைகள் வரினும் எமது தாயக விடுதலைக்காய் ஒருமித்துக் குரல்…

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை. நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்…

லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை.ஆனந் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும் (15.07.2021)

லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983 ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின்…

நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல் -(மின்னூல்)

நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் என்ற இந்த நூல்  சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பத்தாண்டுகாலப் போர் வரலாற்றின் சிறு பதிவாக வெளிவந்து நூல் ஆகும் லெப்.சீலன் (சாள்ஸ் அன்ரனி) அவர்களின் பதினெட்டாம் ஆண்டு நினைவு  நாளில்  இந்த நூல்  வெளியிடு செய்யப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  சிங்கள பேரினவாத அரசின்  ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சிங்கள அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு  நேற்று (13) நடைபெற்றபோதே அவர்…

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 14.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” சமரில் யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணியில் தரையிறங்கிய ஆனையிறவு படைத்தளம் நோக்கி முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை

1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் .தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர்.   இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.   முதலாவது  வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய…

மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜா நினைவில்.

மட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராஜா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப்…

எங்கள் தலைவர் பிரபாகரன் என்று ஐ. நா முன்றலில் முழங்கிய தமிழர் படை

இன்றைய தினம் (12.07.2021) பிற்பகல் 15:00-17.00 வரை ஐ. நா முன்றலில் நடைபெற்றுக்கொண்டுள்ள கவனயீர்ப்பு ஒன்றுகூடல் தொடரும் தமிழின அழிப்பை வெளிக்கொணரவும், காலத்தின் தேவை கருதிய இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்துளளார்கள்

இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்(11.07.2021)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் 2ம் லெப்டினன்ட் பருதிக்கதிர் முத்துச்சாமி சரிதா கிளிநொச்சி வீரச்சாவு: 11.07.2008   தேசிய துணைப்படை வீரர் கப்டன் சின்னையா முருகையா சின்னையா மன்னார் வீரச்சாவு:…

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்! உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். ஆயுத…

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்… எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன் கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின் பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த…

தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம்

உலக வரலாற்றில் ஒரு உன்னத நாடு எம் தமிழீழம் வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற…

எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990…

பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும்,…

டென்மார்க் திரையரங்குகளில் மேதகு திரைப்படம்!

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து „மேதகு“ என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம்…