• Sa. Sep 18th, 2021

Monat: Juli 2021

  • Startseite
  • கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு. – சிவசக்தி

கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு. – சிவசக்தி

தமிழீழப் போராட்டத்தின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இந்த ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னுடைய படைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை செறிவுபடுத்;திக்கொண்டார்கள் என்றே சொல்லலாம். இதன் வெளிப்பாடாகவே பருத்தித்துறையிலும் உமையாள்புரத்திலும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்கள்.…

சிங்கள இராணுவமுகாம் அமைக்கும் முயற்சியை விரட்டியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள்.

991.04ம் மாதம் பிற்பகுதியில் மன்னார் மாவட்டம் தள்ளாடி இராணுவமுகாமை பாதுகாப்பதற்காகவும் விடுதலைப்புலிகளின் கடல் விநியோக நடவடிக்கைளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஏற்கனவே இருந்த நறுவிலிக்குள மாதிரி இலங்கை இராணுவ முகாமை ஒரு பாரிய இராணுவமுகாமாக அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தொகுதி படையினர்…

ராஜீவை புலிகள் கொல்லவில்லை…பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் பிரமுகர்!

இந்தியா நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கொல்லப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். தனு போட்டோ வெளியானதிலிருந்தே பயஸ், ஜெயக்குமார், விஜயன் ஆகியோர் வேறு இடம்…

நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டம்

நெதர்லாந்தில் டென்கெல்டர் மாநகரில் 17-07-2021 சனி அன்று  தமிழீழத்தேசிய மாவீரர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பெடுத்தாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 9.30மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வு  நெதர்லாந்து  , தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு பின் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம்…

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 -சுவிஸ்

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கழகங்களையும் , தமிழ் உறவுகளையும் அழைக்கும் முகமாக உங்கள்  இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு…

முல்லைத்தீவு படைத்தள அழிப்பில் இரண்டாம் நாளில் காவியமான மாவீரர்களின் நினைவில்.

19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 321 “ரணவிரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை, கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான், கடற்கரும்புலி மேஜர்…

கடற்கரும்புலி மேஜர் சுடரொளி நினைவில் .

லெப். கேணல் நளாயினி, மேஜர் மங்கை உட்பட 30 பெண் போராளிகள் – கடற்புலிகள் மகளிர் படையணியின் ஆரம்பகர்த்தாக்கள் – புதிய மீன் குஞ்சுகளைத் திரட்டிய காலத்தில் இணைந்தவள் சுடரொளி. „நாங்கள் எல்லாத்துக்கும் முன்னு தாரணமாய்ச் செயற்பட்டால்தான், நாளைக்கு எங்கட பெண்கள் சமூகத் தடைகளை உடைச்சு வெளியே வருவார்கள்“ என்று…

தமிழீழத்தை அங்கீகரித்தால் இலங்கைக்கு விடுதலை!

இலங்கையில் தமிழீழத்தை அங்கீகரித்தால், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகள் இனி இலங்கையை சுரண்டாது என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து அவ் அமைப்பு அறிக்கை  ஒன்றினையும்  விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், பைடனுக்கான தமிழர்கள் நாங்கள், எங்கள் நல்ல…

”மேதகு” தமிழ்த் திரைப்படத்தை தரவிறக்கிய 2பேர் கைது

தமிழீழ  தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ”மேதகு”  தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில்  தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா காவல்…

புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.(26/07/2021)

தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளை ஊக்குவிக்கும் முகமாக 26/07/2021 திங்கள் கிழமை அன்று புருசல் ஐரோப்பிய…

போராளிகளை எப்போதும் விழிப்புடனேயே வைத்திருக்கும் மேஜர் மில்ரன்

“தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள். அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு இல்லை – எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம்.…

சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு‘‘நாட்டுப்பற்றாளர் “மதிப்பளிப்பு

சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு‘‘நாட்டுப்பற்றாளர் “மதிப்பளிப்பு“ தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில்தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக,பல இராணுவ நெருக்கடிகளுக்குமத்தியில்,தொடர்உதவிகளையும்பங்களிப்புக்களையும் வழங்கிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள் 10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார்என்ற செய்தி தமிழீழ மக்களைப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைப் பாதுகாப்பதற்காக…

சுவிஸில் மேதகு: திரைப்படம்

சுவிஸில்: மேதகு திரைப்படம் திரையிடப்படுகிறது காணத்தவறாதீர்கள். – „மேதகு“ திரைப்படைப்பினை தங்களது மாநிலங்களின் திரையரங்குகளில் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் குனேஷ், கொலம்பஸ் ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் -லெப். கேணல் றீகன்

மட்டக்களப்பு, பாலையடி வெட்டையில்; முன்னேறிவந்து நிலை கொண்டுள்ள படையினரைத் தாக்க புலிகள் திட்டமிட்டனர். கடைசி வேவு பார்த்து, இராணுவத்தின் பலம் – பலவீனத்தை அறிந்துவர, தளபதி றீகன் இன்னுமொரு போராளியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலத்திற்குச் செல்கிறான். இடைவழியில், இன்னொரு இராணுவ அணியை எதிர்பாராதவிதமாக…

1995.07.16 அன்று சிங்கத்தின் குகைக்குள் புகுந்து விளையாடிய கடற்கரும்புலிகளும், கடற்புலிகளும்.

1995.07.16 அன்று சிங்கத்தின் குகைக்குள் புகுந்து விளையாடிய கடற்கரும்புலிகள் அணியும் கடற்புலிகளும்.   இலங்கைப் படைகளால் யாழ்க்குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இராணுவநடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சலும் அதற்கெதிரான தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் விடுதலைப்புலிகளால் தீடிரென மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலான புலிப்பாய்ச்சலும் யாவருமறிந்ததே .…