• Mo. Jul 26th, 2021

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 -சுவிஸ்

Jul 19, 2021

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கழகங்களையும் , தமிழ் உறவுகளையும் அழைக்கும் முகமாக உங்கள்  இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

நன்றி,
விளையாட்டுத்துறை
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

sts

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.