• Sa. Sep 18th, 2021

டென்மார்க் திரையரங்குகளில் மேதகு திரைப்படம்!

Jul 9, 2021

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து „மேதகு“ என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் உலகெங்கிலும்  திரையரங்கில்  வெளியாகியுள்ள வேளையில்

09 July 2021   இன்று வெள்ளிக்கிழமை  டென்மார்க்கிலும் திரையிடப்பட்டது  .

மேதகு திரைப்படமானது ஒரு படம் என்பதைத் தாண்டி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பாடம் ஆக அமைந்துள்ளது.

sts