• Sa. Sep 18th, 2021

அவுஸ்ரேலியாவில் இன்று மேதகு திரைப்படம்.

Jul 8, 2021

மேதகு திரைப்படம் 08 July 2021 வியாழக்கிழமை விக்டோரியா தமிழ் கலாசார மண்டபத்தில் (VTCC Hall ) திரையிட இருக்குன்றது  என்கிற செய்தியை உங்களிடம் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து „மேதகு“ என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப் படத்தை பார்ப்பதற்கு  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பின்வரும் இணைப்பைக் கிளிக்செய்யவும் https://www.trybooking.com/BSTIQ

மேதகு திரைப்படம் இன்று ஜூலை 8ம் தேதி வியாழக்கிழமை இரவு 7:15 மணிக்கு  Dandenong VTCC Hall (40 Lonsdale Street, Dandenong 3175) மண்டபத்தில் திரையிடப்படவுள்ளது.

sts