• Mo. Jul 26th, 2021

மாவீரரை என்றும் வணங்குவோம்.

Jul 1, 2021

எம் தேசத்துக்காய் தம் உயிர்களை ஈகம் செய்த
உத்தமர்களை என்றும் வணங்குவோம்.

விடுதலை ஓன்றே மூச்சாக்கி.
தமிழர் விடியல் ஒன்றே பேச்சாக்கி.
தமிழீழமதே கனவாக்கி.
தலைவன் பேச்சே வேதமாக்கி.தன்னலமற்று சந்ததி வாழ
விதையாகி போன மாவீரரை வணங்குவோம்.
வீரவணக்கம் செலுத்துவோம் வாரீர்.
அன்புடன்.
இ.நேமி.

sts

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.