• Mo. Okt 18th, 2021

Monat: Juli 2021

  • Startseite
  • பிரபாகரன் பிடிபடவில்லை!! சிங்கள இராணுவத் தளபதியின் புதுத் தகவல்.

பிரபாகரன் பிடிபடவில்லை!! சிங்கள இராணுவத் தளபதியின் புதுத் தகவல்.

இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன.தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார்.அவர்கள்…

சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநிலை

வீட்டில் உட்கார்ந்து கொண்டு எதுவுமே செய்யாமல் இறந்து போவதைக் காட்டிலும் எமது தாயகத்துக்காக போராடி மரணிப்பது சிறந்தது ரொய்ட்டர்ஸ் சிறப்புக் கட்டுரை: “சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநிலை” தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு போராளியின் மரணம் குறித்து இதர…

மேதகு இனத்தின் போராட்டம் -ஜெகத் கஸ்பர் பேட்டி

மேதகு இனத்தின் போராட்டம் -ஜெகத் கஸ்பர் பேட்டி

பன்னாட்டு கடற்பரப்பி​ல் காவியமான கடற்கரும்பு​லிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.

30.07.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் முருகேசன்ர, கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன், கடற்கரும்புலி மேஜர் புகழினி, கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்…

செஞ்சோலை படுகொலை நினைவுகூரலும் , கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்.. 14.08.2021; சனி பிற்பகல் 14:00 – 15:30 மணி வரை…

எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி

எத்தடை வரினும் எம்படை நகரும்  ​ அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது…

“எதிரிக்கு தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”

லெப் கேணல் கதிர்வாணன். மகேந்திரன் திருக்குமார். வீரச்சாவு.29.07.2008 „காலத்தின் தேவை உணர்ந்து தாயக விடுதலைப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தமிழீழ தாகம் தீர உழைத்த மாவீரன். 2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட…

தமிழ் மக்களை அச்சுறுத்தும் சிறீலங்கா கடற்படையினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள  சிங்கள பேரினவாத கடற்படையிரின் முகாமிற்கான காணி சுவீகரிப்புக்காக நாளை நில அளவைத் திணைக்களத்தினால் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வட்டுவாகல் பகுதியில்  சிங்கள பேரினவாத  கடற்படையினர் விசேடமாக வீதிச்சோதனை…

27.07.1975 அன்று தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பாவிற்கு தீர்ப்பு வழங்கிய தேசியத்தலைவர்.

புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக  தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள்,…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.(20.09.2021)

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. 20.09.2021; திங்கள் பிற்பகல் 14:00 மணி UNO GENEVA, ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் காலத்தின் தேவை கருதியும், „மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்“ என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின்…

யேர்மனியில் நடைபெற்ற யூலைப்படுகொலை நினைவேந்தல்!!

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள்…

மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்ட நாள்.

தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ் ஈழத்தையும், தென்தமிழ் ஈழத்தையும் இணைத்து…

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை. சுவிஸ் தமிழர் அரசியல் துறை, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் இளையோர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வானது 23.07.2021 அன்று பேர்ண் பிரதான தொடரூந்து நிலையத்தின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜூலை சார்ந்தும், தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும், தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி வேற்றின மக்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்: 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி…

யாழில் கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு!

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?,…