• Mo. Okt 18th, 2021

Monat: Februar 2020

  • Startseite
  • வி டுதலைப் பு லிகளின் தலைவரின் படத்தை வைத்திருப்பது கு ற்றமல்ல! வெளிநாட்டு நீதிமன்றம் உத்தரவு

வி டுதலைப் பு லிகளின் தலைவரின் படத்தை வைத்திருப்பது கு ற்றமல்ல! வெளிநாட்டு நீதிமன்றம் உத்தரவு

வி டுதலைப் பு லிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கு ற்றம் சுமத்தி கை து செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து கு ற்றச்சாட்டுக்களையும் நீ க்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். ச ந்தேக ந பர்களுக்கு எதிராக கு…

“நாட்டுப்பற்றாளர்“ என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி தமிழ்மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விடுதலைப்போராட்டம் முனைப்போடு எழுச்சியடைய, வெளித்தெரியாமல் பல வழிகளில் அயராது உழைத்தவர். விடுதலைப்…

தலைவர் போராளிகளை எப்படி நடத்தினார் பிரிகேடியர் தீபனின் கட்டுரை

தலைவர் போராளிகளை எப்படி நடத்தினார் பிரிகேடியர் தீபனின் கட்டுரை (தமிழீழத் தேசியத்தலைவரின் ஜம்பதாவது அகவையொட்டி பிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதப்பட்டது) எனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள்…

சுவிசில் நடைபெற்ற நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மட்டு.அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கெளசல்யன் உள்ளிட்ட மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம், அனைத்து ஈகைப்பேரொளிகள், மாமனிதர் முல்லை ஜேசுதாசன், தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா ஆகியோரினது நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

இலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வு!

சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்றழிக்க பட்டுக்கொண்டிருந்த போது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்து குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில்…

பன்முகப் படைப்பாளிக்கு வணக்க நிகழ்வு-யேர்மனி!

தனது பன்முக ஆளுமையினால் தமிழ்தேசியத்திற்க்கு வைச்சேர்ந்த தமிழீழத்தின்  முன்னணிக் கலைஞரான மாமனிதர் சந்தியாக ஜேசுதாசன் அவர்களின் நினைவுகள் சுமந்து வணக்க வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கிறோம் தமிழர்  ஒருங்கிணைப்பு குழு யேர்மனி காலம்  12.02.2020 நேரம் 18.00மணி இடம்.- Tiergarten str273-277…

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் வணக்கநிகழ்வு!

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் அவர்களினதும், பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா அவர்களினதும் வணக்கநிகழ்வு!