• Sa. Sep 18th, 2021

Monat: Juni 2019

  • Startseite
  • சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும் ஆனால் சிரித்துக்கொண்டு மரணத்தை முத்தமிட முடியுமா?

சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும் ஆனால் சிரித்துக்கொண்டு மரணத்தை முத்தமிட முடியுமா?

•சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும் ஆனால் சிரித்துக்கொண்டு மரணத்தை முத்தமிட முடியுமா? “சிரித்துக் கொண்டு வாடா தமிழா செருக்களம் புகு” என்று தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்கள் 1977களில் மேடைகளில் பேசுவதுண்டு. ஆனால் இவ்வாறு அழைத்த எந்த தலைவர்களும் களம் புகவில்லை.…

பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் வீரவணக்க நாள்…!

பெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும். இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில்…

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 18 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது. சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26) • இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது. •…

நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.!

எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற…

„கடற்புலிகளின் துணைத் தளபதி‘ லெப்கேணல் சாள்ஸ் நினைவு நாள்!!

சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது. சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க எங்களது சாதாரண படகுகளால் முடியாது என்பதால் துரத்தில் கண்டவுடனேயே ஓடி மறைந்துவிட…

„மாமனிதர் „பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நினைவு நாள்!!

தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவீகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக…

மகேந்தி போராளி என்பதற்கு மேலாக விடுதலைப்போராட்ட ஞானி! – ச.பொட்டு

  மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமா தான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழு தில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங் கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை அது உண்மைதான் என்ற கசப்பான யதார்த்தம்…

மேஜர் பாரதி அவர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்…!

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றிய மேஜர் பாரதி 07.06.1992ம் ஆண்டு சிறு நாவல் குளத்தில் சிங்களப் படையுடன் நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார். நான் ஏன் எழுதுகின்றேன் ?   எழுத்துலகில் எனது பெயர் பொறிக்கப்பட வேண்டும்…

பொன்.சிவகுமாரனின் 45வது நினைவேந்தல்!

சிறீலங்கா அரச பயங்கரவாததிற்;கு எதிராக போராடி சையனைட் அருந்தி வீரச்சாவடைந்த தியாகி சிவகுமாரனின் 45 வது ஆண்டு நினைவு தினம் உரும்பிராயில் உள்ள நினைவுதூபியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பினை சேர்ந்தவர்கள்,பொதுமக்கள் என பலரும் பங்கெடுத்து…