• Fr. Sep 17th, 2021

Monat: März 2019

  • Startseite
  • சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின்தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்!!

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின்தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்!!

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 17 ஆண்டு காலச் சாதனைகள்…! „சிறப்பு தளபதி  லெப் கேணல் அமுதாப்.! 18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் பாரிய நடவடிக்கை!

ஈழப்போரியல் வரலாற்றில் மிகப்பெரிய தரையிறக்க யுத்தமாக வரலாற்றில் ஆழப்பதிந்துவிட்ட குடாரப்பு தரையிறக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போரிடும் யுக்திக்கான முகவரியாக பார்க்கப்படுகிறது.   கடல் தரை என ஒருங்கிணைக்கப்பட்ட இந்த தரையிறக்க நுட்பம் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்ட வரலாற்றிலே…

போரியல் சாதனை என்று வர்ணிக்கப்படும் விடுதலைப் புலிகள் தரையிறங்கிய நாள் !!

‚ஓயாத அலைகள் 03‘ என்ற குறியீட்டு பெயருடன் இந்த நூற்றாண்டின்  போரியல் சாதனை என்று வர்ணிக்கப்படும் குடாரப்பில் புலிகள் தரையிறங்கிய நாள் .(26 மார்ச் 2000) இந்த நாளுக்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பு ஆனையிறவு படைத்தளத்திற்கு வருகை தந்த அமெரிக்க…

யாகமே செய்வோம் நீ வா

விரிந்திடும் உலகில் விடுதலைப் படையை வீண் பழி சொல்லியே கொல்வான்-அட எரிந்திடும் தீயை அழித்திடப் பகைவன் ஆயிரம் பொய்கள் சொல்வான் தீமையை ஓட்டத் தீவிரம் காட்டில் தீவிரவாதம் என்பான் -அட அவன் எமைத் தாக்கில் பொங்கி எழுந்தால் போரியல் தூண்டல் என்பான்…

ஆரம்மாகின மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்!

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019 நேற்று 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தல் பகுதியில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின்…

அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர்களில் ஒருவரான அமரர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள், கடந்த 15.03.2019 அன்று சாவடைந்தார் என்ற செய்தி உலகத்தமிழ் மக்களைப் பேரதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. இவர் 1966 ஆம் ஆண்டு தமிழீழத்தின் யாழ்மாவட்டம் பாசையூர் என்னுமிடத்தில் பிறந்தார்.…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் பொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார்!!

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களில் மிகவும் முக்கியமானவராக இன்று வரை கண்காணிக்கப்படும் பொட்டு அம்மான் என்று விடுதலை புலிகளின் தளபதியின் உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர் என்பதாகும். அவரின் பேச்சுத்திறமைகளை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். இவர் தேசிய தலைவரின் பாதுகாப்பிற்கு முழுப்பொறுப்பாக இருந்தவர்.…

லெப் கேணல் வானதி/கிருபா அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.!

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம். ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய்…

அன்னை பூபதிக்கு- மட்டக்களப்பில் அஞ்சலி

தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முனனணியின் மட்டக்களப்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற…

தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை – தமிழாலயம் பேர்லின்

  தமிழ் எங்கள் பிறவியின் தாய். எங்கள் உயிருக்கு நிகர். எங்கள் உரிமைக்கு வேர். அந்தத் தமிழை அகிலமெலாம் முளையிட்டுப் பயிராய் வளர்க்க அரும்பணியாற்றிய உலகப்பெருந் தமிழன் “மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயா எமக்குத் தாயுமானவர். எமது இனத்தின் மேன்மைக்காக…

மாமனிதர் நாகலிங்கம் ஐயா 4வது நினைவலைகளுடன்!!

மாமனிதர் நாகலிங்கம் ஐயா 4வது நினைவலைகளுடன்!! தமிழர் தாயகத்தில் கல்லடி வேலுப்பிள்ளை வாழ்ந்த பதி வசாவிளான்  மண்ணில் உதித்த எங்கள் தமிழ்ப்பரிதி நாகலிங்கம் தாத்தா அவர்கள்!! புலம்பெயர்ந்து ஜெர்மன் மண்ணில் குடி கொண்ட தமிழ்க்குழந்தைகள் உள்ளம் சொல் செயலால் தமிழ்மணம் பரப்ப…

தமிழீழ நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

பிரிகேடியர் தமிழேந்தி (சபாரத்தினம் செல்லத்துரை), 15.02.1950 யாழ். மாவட்டத்தில் பிறந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியவர். தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவரினாலும், போராளிகளாலும்…

பிரிகேடியர் கடாபி அண்ணாவின் தாயார் காலமானார்.

தமிழீழம் வடமராட்சியின் வித்து பிரிகேடியர் கடாபி அண்ணாவின் தாயார் காலமானார்.தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்தளபதி பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) அண்ணாவின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் இன்று தமிழீழம் கரவெட்டி நெல்லியடியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.அவரது இறுதிக்கிரியைகள்…