Press "Enter" to skip to content

வெற்றிலைக்​கேணி கடலில் காவியமான25மாவீரர்களி​ன் நினைவு நாள்!

வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.08.1996 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக்…

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.  மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வானது  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் வட மேற்கு பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ தேசிய கொடியினை தமிழர்…

பன்னிருவேங்கைகளுடன் லெப் மாலதியின் 32 நினைவு வணக்கம் 19.10.2019

விடுதலைப்புலிகளின் தமிழீழப்போரட்டவரலாற்றில் இந்திய இலங்கை கூட்டுச்சதியால் வீரச்சாவு அடைந்த லெப் கேணல் குமரப்பா,லெப் கேணல் புலேந்திரன், உட்பட 12 வேங்கைகளினதும், இந்திய அரசுப் போரில் முதல் களப் பழியான முதல் பெண் போராளி லெப் மாலதியின்…

புலேந்தி அம்மான். ஒரு பார்வை

கந்தளாய் முதல் சிறிமா புரம்வரை..லெப்.கேணல் புலேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே நடு நடுங்கிய சிங்கள ரௌடிகள்! போராட்ட காலத்தில்..நினைவில் இருந்து அழியாத சில நினைவுகள்! எண்பதுகளில் 1987 அக்டோபருக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத் தளபதியாக…

ஈகச்சுடர் லெப் .கேணல் தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தலும் 2 ஆம்  லெப் மாலதிய ஆகியோரிக் நினைவுவணக்கம் 12.10.201

ஈகச்சுடர் லெப் .கேணல் தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தலும் 2 ஆம்அ லெப் மாலதிய ஆகியோரிக் நினைவுவணக்கம் யேர்மனி வூப்பர் மண்டபத்தில்1 2.09.2019 இடம்பெறுகின்றது எம் தேசத்திற்காக மெழுகாய் தன்னை உருக்கி தன்னுயிரை…

வீரவணக்கம் செலுத்த வாறீர் மாவீரர் நாள் 2019…யேர்மனி

கடந்த பல வருடங்களாக .யேர்மனி டோட்முண்ட் நகில் நடந்து வந்த மாவீரர் நாள் இந்த ஆண்டு ஃபகவுசன் நகரில் இடம்பெறவுள்ளது கார்திகை 27 எம் கண்மணிகள் தனை நினைத்து நாம் கைகளில் தீபம் ஏந்தி…

சங்கரண்ணா. தலைவனின் நம்பிக்கைக்குாிய ஒரு தளபதி;

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு சகாப்தம் சங்கரண்ணா. தலைவனின் நம்பிக்கைக்குாிய ஒரு தளபதியும், தமிழீழ வான்படையை குருவி கூடு கட்டியது போல் சிறுகச் சிறுக கட்டியமைத்து வளா்த்த பெருமைக்குாியவா் எங்கள்…

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி,மன்னாரில் முத்து லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 27 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

பூநகரி – பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள்…

தியாக தீபம் திலீபனுடன் எட்டாம் நாள்.!

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால்…

மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அவர்களின் 35ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!!

தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய பரமதேவா மட்டு.மண்ணின் முதல் மாவீரனின் 34ஆம் ஆண்டு வீரவணக்க நாள் -22.09.2019 34ஆம் ஆண்டு நினைவில், மட்டக்களப்பு மண் பெற்றெடுத்த மறத்தமிழ் வீரன், இந்தமண்ணில் விடுதலைத்தீயை…